IDBI வங்கியில் காத்திருக்கும் SCO பணியிடங்கள்  - கால அவகாசம் நீட்டிப்பு!

By Gokula Preetha - March 2, 2023
14 14
Share
IDBI வங்கியில் காத்திருக்கும் SCO பணியிடங்கள்  - கால அவகாசம் நீட்டிப்பு!


இந்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் வங்கிகளில் ஒன்றான IDBI வங்கி ஆனது தனது வலைதள பக்கத்தில் Specialist Cadre Officer கீழ்வரும் பதவிகள் பற்றிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி அன்று வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Specialist Cadre Officer கீழ்வரும் பதவிகளுக்கு என மொத்தமாக 114 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் மார்ச் மாதம் 03ம் தேதி வரை பெறப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. தற்போது வெளியான அறிவிப்பில் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் மார்ச் மாதம் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் பற்றிய முழுமையான விவரங்களும் கீழே தரப்பட்டுள்ளது.    

IDBI Bank SCO பணியிடங்கள் பற்றிய விவரங்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

IDBI Bank

பணியின் பெயர்:

Manager - 75,

Assistant General Manager - 29,

Deputy General Manager - 10

மொத்த பணியிடங்கள்:

114 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

குறைந்தபட்சம் 01 ஆண்டு

கல்வி விவரம்:

பணி சார்ந்த பாடப்பிரிவில் BCA, B.Sc, BE, B.Tech, M.Sc, MCA, ME, M.Tech, MBA, MA

வயது விவரம்:

Manager - 25 வயது முதல் 35 வயது வரை,

Assistant General Manager - 28 வயது முதல் 40 வயது வரை,

Deputy General Manager - 35 வயது முதல் 45 வயது வரை

வயது தளர்வுகள்:

:SC / ST - 05 ஆண்டுகள்,

OBC - 03 ஆண்டுகள்,

ESM - 05 ஆண்டுகள்   

சம்பளம்:

Manager - Rs. 48170 - 1740(1) - 49910 - 1990(10) - 69810,

Assistant General Manager - Rs. 63840 - 1990(5) - 73790  -2220(2) - 78230,

Deputy General Manager - Rs. 76010 - 2220(4) - 84890 - 2500(2) - 89890

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Group Discussion, Interview 

விண்ணப்பிக்கும் விதம்:

Online

Online Application Link:  

Click Here 

விண்ணப்ப கட்டணம்:

SC / ST - ரூ.200/-,

General / EWS / OBC - ரூ.1000/-

Download Notification Link:

Click Here 

Click Here

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

21.02.2023

விண்ணப்பிக்க இறுதி நாள்:

12.03.2023 (Updated)

 

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us