ICMR நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய பாரம்பரிய மருத்துவ நிறுவனம் என்னும் NITM நிறுவனத்தின் வலைதளப் பக்கத்தில் Scientist B மற்றும் Psychologist பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் பற்றிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் Online வாயிலாக வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான தகவல்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
ICMR - NITM |
பணியின் பெயர்: |
Scientist B - 01, Psychologist - 01 |
மொத்த பணியிடங்கள்: |
02 பணியிடங்கள் |
பணிக்கான கால அளவு: |
குறைந்தபட்சம் 01 ஆண்டு |
கல்வி விவரம்: |
MBBS, MD, Graduate Degree, Master Degree, PhD |
முன்னனுபவம்: |
02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை |
அதிகப்பட்ச வயது வரம்பு: |
Scientist B - 35 வயது, Psychologist - 33 வயது |
சம்பள விவரம்: |
Scientist B - ரூ.61,000/-, Psychologist - ரூ.32,000/- |
தேர்வு செய்யப்படும் விதம்: |
நேர்முக தேர்வு |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online (Email) |
மின்னஞ்சல் முகவரி: |
|
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
21.03.2023 |
Download Notification & Application Link: |
Click Here |