ரூ.48,000/- மாத சம்பளத்துடன்  வேலைவாய்ப்பு - ICMR நிறுவனம் அறிவிப்பு!  

By Gokula Preetha - March 11, 2023
14 14
Share
ரூ.48,000/- மாத சம்பளத்துடன்  வேலைவாய்ப்பு - ICMR நிறுவனம் அறிவிப்பு!  

ICMR நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள National Institute for Implementation Research on Non - Communicable Diseases (NIIRNCD) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய விளம்பரம் ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Scientist - B (Non Medical) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.      

Scientist - B பணி பற்றிய விவரங்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

ICMR - NIIRNCD

பதவியின் பெயர்:

 

Scientist - B (Non Medical)

பணியிடங்கள்:

01 பணியிடம்

பணிக்கான கால அளவு:

குறைந்தபட்சம் 06 மாதங்கள்

கல்வி விவரம்:

Life Science, Bio Chemistry பாடப்பிரிவில் Master Degree, Ph.D  

அனுபவ விவரம்:

02 ஆண்டுகள்

வயது விவரம்:

அதிகபட்சம் 35 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் காணவும்

சம்பளம்:

ரூ.48,000/- + HRA

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Walk - In  Interview / Personal Discussion, Written Test  

தேர்வு நடைபெறும் நாள்:

20.03.2023

தேர்வுக்கு பதிவு செய்வதற்கான நேரம்:

காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை   

தேர்வு நடைபெறும் இடம்:

அறிவிப்பில் காணவும்

Important Links:

Download Notification Link:

Click Here

Download Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Share
...
Gokula Preetha