இந்திய மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் Society for Applied Microwave Electronics Engineering & Research (SAMEER) நிறுவனத்தின் காலியிடங்கள் குறித்த புதிய சுற்றறிக்கை NIELIT நிறுவனம் மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Scientist - B, Scientist - C பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
Society for Applied Microwave Electronics Engineering & Research (SAMEER) |
பணியின் பெயர்: |
Scientist - B - 18, Scientist - C - 03 |
காலிப்பணியிடங்கள்: |
21 பணியிடங்கள் |
கல்வி தகுதி: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் BE / B.Tech / ME / M.Tech / MS / Ph.D Degree |
வயது வரம்பு: |
Scientist - B - 30 வயது, Scientist - C - 35 வயது |
வயது தளர்வு: |
05 ஆண்டுகள் வயது தளர்வு |
ஊதியம்: |
Scientist - B - ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை, Scientist - C - ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை |
தேர்வு முறை: |
Written Test / Computer Based Test, Evaluation of the Academic / Professional Records, Technical Interview |
விண்ணப்பிக்கும் முறை: |
Online |
விண்ணப்ப கட்டணம்: |
SC / ST / PWBD / Women - ரூ.400/-, மற்ற நபர்களுக்கு - ரூ.800/- |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
09.03.2023 |
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: |
08.04.2023 |
Download Notification Link: |
|
Online Application Link: |
|
Official Website Link: |