SBI Bank என்னும் பாரத ஸ்டேட் வங்கி ஆனது 21.09.2023 அன்று 2022 - 2023 ஆம் ஆண்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ள SBI PO காலிப்பணியிடங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. சமீபத்தில் இப்பணிக்கான முதன்மை தேர்வானது நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் 10.03.2023 அன்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இப்பணிக்கான மூன்றாம் நிலை தேர்வு முறையான நேர்காணலுக்கான (Psychometric Test) நுழைவுச் சீட்டானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதைக் குறித்த முழுமையான தகவல்கள் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
பாரத ஸ்டேட் வங்கி (SBI Bank) |
தேர்வின் பெயர்: |
SBI PO 2022- 2023 Phase III - Interview (Psychometric Test) |
பணியின் பெயர்: |
Probationary Officer |
காலிப்பணியிடங்கள்: |
1673 |
Phase III தேர்வு பட்டியல் வெளியான நாள்: |
10.03.2023 |
நுழைவுச் சீட்டு வெளியான நாள்: |
11.03.2023 |
நுழைவுச் சீட்டை பெற இறுதி நாள்: |
19.03.2023 |
நுழைவுச் சீட்டை பெறும் வீதம்: |
Online |
Phase III - Interview (Psychometric Test) நடைபெறும் நாள்: |
மார்ச் 2023 |
Phase III - Interview (Psychometric Test) நடைபெறும் இடம்: |
விரைவில் அறிவிக்கப்படும் |
இறுதி முடிவு வெளியிடப்படும் நாள்: |
மார்ச் 2023 |
Download SBI PO 2022- 2023 Phase - III Call Letter: |
|
Download SBI PO 2022- 2023 Phase - III Selection List: |
|
Official Website Link: |