SBI PO 2022 - 2023 முதன்மை தேர்வு அறிவிப்பு வெளியீடு - முழு விவரங்கள் இதோ!  

By Gokula Preetha - March 10, 2023
14 14
Share
SBI PO 2022 - 2023 முதன்மை தேர்வு அறிவிப்பு வெளியீடு - முழு விவரங்கள் இதோ!  

State Bank of India வங்கி (SBI Bank) ஆனது SBI PO 2022 - 2023 பற்றிய அறிவிப்பை 21.09.2022 அன்று வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Probationary Officer பணிக்கு என 1673 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான இரண்டாவது கட்ட தேர்வு முறையான முதன்மை தேர்வானது (Mains Examination) கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி அன்று நடைபெற்றது. தற்போது இத்தேர்வுக்கான முடிவுகளும், மூன்றாவது கட்ட தேர்வு முறையான Psychometric Test-க்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலும் SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று (10.03.2023) வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பற்றிய விரிவான தகவல்கள் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.        

SBI PO 2022 - 2023 Mains தேர்வு முடிவு பற்றிய விவரம்:

நிறுவனத்தின் பெயர்:

State Bank of India (SBI Bank)

தேர்வின் பெயர்: 

SBI PO 2022 - 2023 முதன்மை தேர்வு

தேர்வு நடை பெற்ற நாள்:

30.01.2023

தேர்வு முடிவு வெளியான நாள்:

10.03.2023

மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் நாள்:

2023 மார்ச் மாதம்  

தேர்வு முடிவு பெறப்படும் விதம்:

Online

 
SBI PO 2022 - 2023 Psychometric Test பற்றிய விவரம்:

 

பணியின் பெயர்:

Probationary Officer

காலியிடங்கள்:

1673 

Phase - III (Psychometric Test) தேர்வு பட்டியல் வெளியான நாள்:

10.03.2023

Phase - III தேர்வு நடைபெறும் நாள்: 

2023 மார்ச் மாதம்  

Phase - III தேர்வு நடைபெறும் இடம்:

விரைவில் அறிவிக்கப்படும் 

 
Important Links:

 

Download SBI PO 2022 - 2023 Mains Result Link:

Click Here

Psychometric Test Selection Table Link:

Click Here

Official Website Link:

Click Here

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us