SBI Mutual Fund நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு - Degree முடித்தவர்கள் தேவை!  

By Gokula Preetha - February 20, 2023
14 14
Share
SBI Mutual Fund நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு - Degree முடித்தவர்கள் தேவை!  


Relationship Manager பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை SBI Mutual Fund நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.    

SBI Mutual Fund பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், SBI Mutual Fund நிறுவனத்தில் Relationship Manager பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Relationship Manager கல்வி விவரம்:

Relationship Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

Relationship Manager அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Relationship Manager பொறுப்புகள்:
  • Coordination with SBI Branches in the Region / Location
  • Assume full accountability for all aspects of sales in the Branch
  • Primary responsibility of a Relationship Manager is selling of SBIMF products at the location and areas in and around the identified location and Relationship Building for generating sales
  • Prospecting of customers through New client acquisition, Network, Data base, References and Open market
  • Coordination & Organizing Investor Awareness Programs
  • Building and maintaining healthy business relations with customer, enhancing customer satisfaction & securing repeat business
SBI Mutual Fund தேர்வு செய்யும் முறை:

இந்த SBI Mutual Fund நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SBI Mutual Fund விண்ணப்பிக்கும் வழிமுறை:

Relationship Manager பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.    

Download Notification & Application Link
Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us