SBI Mutual Fund நிறுவனத்தில் Deputy Manager ஆக பணிபுரிய வாய்ப்பு - விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

By Gokula Preetha - February 7, 2023
14 14
Share
SBI Mutual Fund நிறுவனத்தில் Deputy Manager ஆக பணிபுரிய வாய்ப்பு - விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!
 

Deputy Manager - Credit Analyst பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை SBI Mutual Fund நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

SBI Mutual Fund பணியிடங்கள்:

SBI Mutual Fund நிறுவனத்தில் காலியாக உள்ள Deputy Manager - Credit Analyst பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Deputy Manager கல்வி விவரம்:

Deputy Manager - Credit Analyst பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றவராக இருக்கலாம்.  

Deputy Manager அனுபவ விவரம்:

இந்த SBI Mutual Fund நிறுவனம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Deputy Manager திறன்கள்:
  • Detail oriented
  • Analytical
  • Multitasking
  • Credit Analyst
  • Good Communication skills
  • Multitasking & working Independently
  • Good interpersonal skills
SBI Mutual Fund தேர்வு முறை:

Deputy Manager - Credit Analyst பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SBI Mutual Fund விண்ணப்பிக்கும் முறை:

இந்த SBI Mutual Fund நிறுவனம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.    

Download Notification & Application Link
Share
...
Gokula Preetha