SBI Clerk 2022 - 2023 பற்றிய முக்கிய அறிவிப்பு - இறுதி முடிவு வெளியீடு!

By Gokula Preetha - March 10, 2023
14 14
Share
SBI Clerk 2022 - 2023 பற்றிய முக்கிய அறிவிப்பு - இறுதி முடிவு வெளியீடு!


பாரத ஸ்டேட் வங்கியின் (SBI Bank) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 5486 Junior Associates பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கான SBI Clerk தேர்வு பற்றிய அறிவிப்பு 06.09.2022 அன்று வெளியிடப்பட்டது. இப்பணிக்கான முதன்மை தேர்வானது 15.01.2023 அன்று திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. இப்பொது இத்தேர்வுக்கான இறுதி முடிவானது SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sbi.co.in/-ல் இன்று (10.03.2023) வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பற்றிய முழுமையான தகவல்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.    

SBI Clerk 2022 - 2023 Mains Exam result:


நிறுவனத்தின் பெயர்:

பாரத ஸ்டேட் வங்கி (SBI Bank)

தேர்வின் பெயர்:

SBI Clerk 2022 - 2023 Mains Exam

பணியின் பெயர்:

Junior Associates

காலிப்பணியிடங்கள்:

5486

தேர்வு நடைபெற்ற நாள்:

15.01.2023

தேர்வு முடிவு வெளியான நாள்:

10.03.2023

மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் நாள்:

2023 மார்ச் மாதம்

தேர்வு முடிவை பெரும் விதம்:

Online

 
Important Link:


SBI Clerk 2022 - 2023 Mains Exam result Link:

Click Here

Official Website Link:

 Click Here      

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us