Doctors (GDMO / Specialist) பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை SAIL என்னும் Steel Authority of India Limited ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க அவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கான நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
SAIL நிறுவன பணியிடங்கள்:
SAIL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
20.02.2023 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 69 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
06.03.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத்தேர்வு வாயிலாக இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
இந்த SAIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து rectt.dsp@sail.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (04.03.2023) அனுப்ப வேண்டும்.