RVNL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Addl. General Manager / Joint General Manager / Sr. Deputy General Manager (Civil) பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation / Absorption Basis விதிமுறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த ரயில்வே துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
RVNL நிறுவனத்தில் காலியாக உள்ள Addl. General Manager / Joint General Manager / Sr. Deputy General Manager (Civil) பணிக்கு என 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்வே துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டுமான நிறுவனங்களில் Civil Engineering துறையில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் குறைந்தபட்சம் 04 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயது பூர்த்தி அடையாதவராக இருப்பது அவசியமானது ஆகும்.
இந்த RVNL நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Absorption / Parent Pay Plus Deputation விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து Deputation / Absorption Basis விதிமுறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
இந்த RVNL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் amit.kumar3@rvnl.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 30 நாட்களுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.