மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுமத்தித்தின் (ICFRE) வலைதள பக்கத்தில் புதிய அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் Research Associate பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுமம் (ICFRE) |
பதவியின் பெயர்: |
Research Associate |
காலிப்பணியிடங்கள்: |
05 பணியிடங்கள் |
பணியமர்த்தப்படும் இடம்: |
Centre of Excellence on Sustainable Land Management |
பணிக்கான கால அளவு: |
01 வருடம் |
விண்ணப்பிக்க தேவையான கல்வி: |
Doctorate Degree |
அனுபவ காலம்: |
குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் |
அதிகபட்ச வயது வரம்பு: |
31.03.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 35 வயது |
வயது தளர்வு: |
SC / ST / OBC - 05 ஆண்டுகள் |
மாத ஊதியம்: |
ரூ.47,000/- |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
நேர்காணல் |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online (Email) |
மின்னஞ்சல் முகவரி: |
|
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
03.04.2023 |
Download Notification & Application Link: |
|
Official Website Link: |