Repco Home Finance நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Branch Manager, Recovery Manager பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் 15.02.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
Repco Home Finance நிறுவனத்தில் Branch Manager, Recovery Manager பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
இந்த Repco Home Finance நிறுவனம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.01.2023 அன்றைய நாளின் படி, 28 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் HFCs / NBFCs சார்ந்த நிறுவனங்களில் Housing Finance, Retail Lending, Marketing of Financial products போன்ற துறைகளில் குறைந்தது 03 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும்.
இந்த Repco Home Finance நிறுவனம் சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.48,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த Repco Home Finance நிறுவனம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் personnel@repcohome.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.02.2023 என்ற இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.