Reliance நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் - Degree / Diploma முடித்தவர்களுக்கான வாய்ப்பு!

By Gokula preetha - February 18, 2023
14 14
Share
Reliance நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் - Degree / Diploma முடித்தவர்களுக்கான வாய்ப்பு!

Reliance Industries Limited-ல் (RIL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Field Executive பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.    

Reliance Industries Limited காலிப்பணியிடங்கள்:

Field Executive பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் Reliance Industries Limited-ல் (RIL) காலியாக உள்ளது.

Field Executive கல்வி தகுதி:

இந்த Reliance Industries Limited சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemical Engineering பாடப்பிரிவில் B.Sc, Diploma அல்லது ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  

Field Executive முன்னனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் 02 வருடங்கள் முதல் 05 வருடங்கள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Field Executive திறன்கள்:
  • Good housekeeping
  • Field logbook / LLF checklist
  • Maintain equipment health through LLF and report equipment abnormality
  • Fulfillment of identified training needs for self
  • Upkeep of Fire and Safety equipment in his area
  • Segregation of waste
Reliance Industries Limited தேர்வு செய்யும் விதம்:

Field Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Reliance Industries Limited விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.    

Download Notification & Application Link
Share
...
Gokula preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us