AVP Quality Engineering & Assurance, VP / AVP - Head of Platform and Application Engineering பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை REBIT நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
REBIT நிறுவனத்தில் AVP Quality Engineering & Assurance, VP / AVP - Head of Platform and Application Engineering பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Engineering, Management பாடப்பிரிவில் Bachelor's Degree அல்லது Master Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
இந்த REBIT நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் 20 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவாராக இருக்க வேண்டும்.
இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் Navi Mumbai மற்றும் Bangalore-ல் உள்ள REBIT நிறுவனத்தில் பணி அமர்த்தப்படுவார்கள்.
இந்த REBIT நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.