REBIT நிறுவன வேலைவாய்ப்பு - Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

By Gokula Preetha - January 31, 2023
14 14
Share
REBIT நிறுவன வேலைவாய்ப்பு - Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!


REBIT நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Architect SAP HCM பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.    

REBIT நிறுவன பணியிடங்கள்:

REBIT நிறுவனத்தில் காலியாக உள்ள Architect SAP HCM பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Architect SAP HCM கல்வி விவரம்:

Architect SAP HCM பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Computer Science, Engineering போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor's Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Architect SAP HCM அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 10 வருடங்கள் முதல் அதிகபட்சம் 14 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும்.

Architect SAP HCM திறன்கள்:
  • Time Management
  • Organizational Management
  • Personnel Administration
  • Training and Event Management
Architect SAP HCM ஊதிய விவரம்:

Architect SAP HCM பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது REBIT நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

REBIT நிறுவன தேர்வு செய்யும் விதம்:

இந்த REBIT நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

REBIT நிறுவன விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.  

Download Notification & Application Link
Share
...
Gokula Preetha