HDFC வங்கி காலிப்பணியிடங்கள் 2023 - கிடைத்த வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

By Gokula Preetha - February 28, 2023
14 14
Share
HDFC வங்கி காலிப்பணியிடங்கள் 2023 - கிடைத்த வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

RBB - Teller Authoriser, RBB - PB Authoriser பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பை HDFC வங்கி ஆனது தனது வலைதள பக்கத்தில் தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது இணைய வழி (Online) மூலம் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த முழுமையான விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் கீழே வழங்கப்பட்டுள்ளது.    

HDFC வங்கி பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

HDFC Bank

பணியின் பெயர்:

RBB - Teller Authoriser, RBB - PB Authoriser

காலிப்பணியிடங்கள்:

Various

பணியமர்த்தப்படும் இடங்கள்: 

மேட்டுப்பாளையம், திருப்பூர்

கல்வி விவரம்:

ஏதேனும் ஒரு Degree

முன்னனுபவம்:

பணி சார்ந்த துறைகளில் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை

திறன்கள்:

Banking Product Knowledge,

 Planning and Organizing Skill,

Team Management / Interpersonal Skill,

Sales and Influencing Skill,

Communication - Written and Verbal Both, Knowledge of Competition,

 Awareness of Banking Regulations,

Awareness of TF & FX

சம்பளம்:

HDFC வங்கி விதிமுறைப்படி

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)

விண்ணப்பிக்கும் முறை:

Online

Download Notification & Application Link:

Click Here

Click Here

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us