இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Broadcast Engineering Consultants India Limited-ன் (BECIL) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Pediatrician, Radiologist, Executive Assistant (Secretarial Work) பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
Broadcast Engineering Consultants India Limited-ன் (BECIL) |
பதவியின் பெயர்: |
Pediatrician - 01, Radiologist - 01, Executive Assistant (Secretarial Work) - 01 |
மொத்த பணியிடங்கள்: |
03 பணியிடங்கள் |
பணியமர்த்தப்படும் இடம்: |
கோவா, பெங்களூர் |
கல்வி விவரம்: |
Graduate Degree, Post Graduate Degree |
அனுபவ விவரம்: |
01 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை |
வயது விவரம்: |
Pediatrician / Radiologist - 50 வயது, Executive Assistant (Secretarial Work) - 30 வயது |
வயது தளர்வு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத ஊதியம்: |
Pediatrician / Radiologist - ரூ.1,38,300/-, Executive Assistant (Secretarial Work) - ரூ.28,000/- |
தேர்வு செய்யும் முறை: |
Written Test, Interview |
விண்ணப்பிக்கும் வழிமுறை: |
Online |
மின்னஞ்சல் முகவரி: |
hr.bengaluru@becil.com (Executive Assistant பணிக்கு மட்டும்) |
விண்ணப்ப கட்டணம்: |
General / OBC / EXM / Women - ரூ.885/-, SC / ST / EWS / PH - ரூ.531/- |
விண்ணப்பிக்க கடைசி நாள்: |
Pediatrician / Radiologist - 31.03.2023, Executive Assistant (Secretarial Work) - 28.03.2023 |
Download Notification Link: |
|
Online Application Link: |
|
Official Website Link: |