Defence Research and Development Organisation கீழ் இயங்கி வரும் Institute of Nuclear Medicine and Allied Sciences (INMAS) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Research Associate மற்றும் Junior Research Fellowship பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
DRDO - Institute of Nuclear Medicine and Allied Sciences (INMAS) |
பணியின் பெயர்: |
Research Associate - 01, Junior Research Fellowship - 08 |
மொத்த பணியிடங்கள்: |
09 பணியிடங்கள் |
பணிக்கான கால அளவு: |
02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை |
கல்வி தகுதி: |
MDS, M.Sc, B.Tech, ME, M.Tech |
பிற தகுதிகள்: |
NET / GATE |
அதிகபட்ச வயது வரம்பு: |
Research Associate - 35 வயது, Junior Research Fellowship - 28 வயது |
வயது தளர்வுகள்: |
SC / ST - 05 ஆண்டுகள், OBC - 03 ஆண்டுகள் |
மாத சம்பளம்: |
Research Associate - ரூ.54,000/-, Junior Research Fellowship - ரூ.31,000/- |
தேர்வு செய்யப்படும் விதம்: |
நேர்காணல் |
நேர்காணல் நடைபெறும் நாள்: |
06.04.2023, 11.04.2023, 13.04.2023 |
நேர்காணல் நடைபெறும் இடம்: |
அறிவிப்பில் காணவும் |
Download Notification Link: |
Click Here |