BHEL என்னும் Bharat Heavy Electricals Limited ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் PTMC Specialist மற்றும் PTMC Super Specialist பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
Bharat Heavy Electricals Limited (BHEL) |
பணியின் பெயர்: |
PTMC Specialist - 05, PTMC Super Specialist - 02 |
காலிப்பணியிடங்கள்: |
07 பணியிடங்கள் |
பணிக்கான கால அளவு: |
குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் |
கல்வி விவரம்: |
Diploma, Degree, DM, DNB, MCH (Urology) |
வயது விவரம்: |
01.03.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 64 வயது |
வயது தளர்வு: |
06 ஆண்டுகள் |
சம்பளம்: |
ரூ.460/- முதல் ரூ.660/- வரை (ஒரு மணி நேரத்திற்கான சம்பளம்) |
தேர்வு முறை: |
Interview |
விண்ணப்பிக்கும் முறை: |
Online |
மின்னஞ்சல் முகவரி: |
|
Download Notification & Application Link: |