இந்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள NIEPMD நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் Clinical / Rehabilitation Psychologist (Consultant) பணி குறித்த புதிய அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
NIEPMD நிறுவனம் |
பணியின் பெயர்: |
Clinical / Rehabilitation Psychologist (Consultant) |
காலிப்பணியிடம்: |
01 பணியிடம் |
பணிக்கான கால அளவு: |
11 மாதங்கள் |
கல்வி தகுதி: |
Clinical / Rehabilitation Psychology பாடப்பிரிவில் M.Phil Degree |
அனுபவம்: |
குறைந்தபட்சம் 02 வருடங்கள் |
வயது வரம்பு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத சம்பளம்: |
ரூ.40,000/- |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
நேர்காணல் |
நேர்காணல் நடைபெறும் நாள்: |
29.03.2023 |
நேர்காணல் நடைபெறும் நேரம்: |
காலை 11.00 மணி |
நேர்காணல் நடைபெறும் இடம்: |
NIEPMD, East Coast Road, Muttukadu, Chennai - 603 112. |
Download Notification & Application Link: |