கனரா வங்கியில் சூப்பரான வேலைவாய்ப்பு 2023 - ரூ.10.50 லட்சம் ஆண்டு ஊதியம்!

By Gokula Preetha - March 9, 2023
14 14
Share
கனரா வங்கியில் சூப்பரான வேலைவாய்ப்பு 2023 - ரூ.10.50 லட்சம் ஆண்டு ஊதியம்!

கனரா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதன் துணை நிறுவனமான Canbank Venture Capital Fund Limited-ல் உள்ள காலிப்பணியிடங்கள் பற்றிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Assistant Vice President (investment), Project Manager (Accounts) காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி,  வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

AVP / PM பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Canbank Venture Capital Fund Limited

பணியின் பெயர்:

Assistant Vice President (investment) - 01, Project Manager (Accounts) - 01

மொத்த பணியிடங்கள்:

02 பணியிடங்கள்

பணியமர்த்தப்படும் இடம்:

பெங்களூர்

கல்வி தகுதி:

BE, B.Tech, B.Com, CA, ICWA, MBA, M.com

அனுபவம்:

01 ஆண்டு முதல் 03 ஆண்டு வரை

வயது வரம்பு:

31.01.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 30 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஆண்டு ஊதியம்:

Assistant Vice President (investment) - ரூ.8.50 லட்சம் முதல் 10.50 லட்சம்  வரை,

Project Manager (Accounts) - ரூ.7 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை

தேர்வு முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Managing Director, Canbank Venture Capital Fund Ltd 29, 2nd Floor, Dwarakanath Bhavan K R Road, Basavanagudi, Bengaluru - 560 004

விண்ணப்ப கட்டணம்:

ரூ.1,000/-

விண்ணப்பிக்க இறுதி நாள்:

10.04.2023

Download Notification & Application Link:

Click Here

Share
...
Gokula Preetha