TANSIM நிறுவன காலிப்பணியிடங்கள் - ரூ.1,75,000/- மாத ஊதியம் || விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!  

By Gokula Preetha - March 18, 2023
14 14
Share
TANSIM நிறுவன காலிப்பணியிடங்கள் - ரூ.1,75,000/- மாத ஊதியம் || விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!  

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள Tamil Nadu Startup and Innovation Mission (TANSIM) வலைதள பக்கத்தில் புதிய அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் Associate Vice President, Project Lead, Project Associate  ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

TANSIM நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Tamil Nadu Startup and Innovation Mission (TANSIM)

பதவியின் பெயர்:

Associate Vice President - 02, Project Lead - 02, Project Associate - 08

மொத்த பணியிடங்கள்:

08 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

குறைந்தபட்சம் 03 ஆண்டுகள்

கல்வி தகுதி:

Graduate Degree, Post Graduate Degree   

அனுபவம்:

02 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை

வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை 

சம்பளம்:

ரூ.25,000/- முதல் ரூ.1,75,000/- வரை (ஒரு மாதத்திற்கு)

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Screening, Shortlisting, Technical Test, HR Interview    

விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

14.03.2023

விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்:

15 நாட்கள்

Important Links:

Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here 

Official Website Link:

Click Here 

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us