மத்திய அரசின் BEL நிறுவன காலிப்பணியிடங்கள் - முழு விவரங்களுடன் || இன்றே விண்ணப்பியுங்கள்!

By Gokula Preetha - March 11, 2023
14 14
Share
மத்திய அரசின் BEL நிறுவன காலிப்பணியிடங்கள் - முழு விவரங்களுடன் || இன்றே விண்ணப்பியுங்கள்!

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் Bharat Electronics Limited (BEL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய சுற்றறிக்கை ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Project Engineer - I பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Project Engineer - I பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Bharat Electronics Limited (BEL)

பணியின் பெயர்:

Project Engineer - I

காலிப்பணியிடங்கள்:

12 பணியிடங்கள்

பணியமர்த்தப்படும் இடங்கள்:

Arakonam, Vizag, Kochi, Port Blair, Goa, Mumbai

பணிக்கான கால அளவு:

03 ஆண்டுகள் முதல் 04 ஆண்டுகள் வரை

கல்வி தகுதி:

BE, B.Tech (E&C)

அனுபவம்:

குறைந்தபட்சம் 02 ஆண்டுகள்

வயது வரம்பு:

01.03.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 32 வயது

வயது தளர்வு:

SC / ST - 05 ஆண்டுகள்,

OBC - 03 ஆண்டுகள்,

PWBD - 10 ஆண்டுகள்

மாத ஊதியம்:

ரூ.40,000/- முதல் ரூ.50,000/- வரை

தேர்வு முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

Offline

விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWBD - விண்ணப்ப கட்டணம் கிடையாது,

மற்ற நபர்களுக்கு - ரூ.400/-

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

விண்ணப்பிக்க இறுதி நாள்:

25.03.2023

Important Links:

Download Notification Link:

Click Here

Download Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Share
...
Gokula Preetha