MKU பல்கலைக்கழகத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை - மாத சம்பளம்: ரூ.31,000/-  

By Gokula preetha - March 1, 2023
14 14
Share

MKU பல்கலைக்கழகத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை - மாத சம்பளம்: ரூ.31,000/-  

மதுரையில் அமைந்துள்ள காமராசர் பல்கலைக்கழகத்தின் (MK University) அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் வேலைவாய்ப்பு குறித்த புதிய சுற்றறிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Project Associate - I பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது,. விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.      

Project Associate - I பணி குறித்த தகவல்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (MK University)

பணியின் பெயர்:

Project Associate - I

பணியிடங்கள்:

Various

பணிக்கான கால அளவு:

குறைந்தபட்சம் 01 வருடம்

கல்வி விவரம்:

பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc / M.Tech Degree  

பிற தகுதிகள்:

NET, GATE 

வயது விவரம்:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

மாத ஊதியம்:

ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை

தேர்வு முறை:

நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)

விண்ணப்பிக்கும் முறை:

Online (Email Id) / Offline (Post)

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Dr. J. Rajendhran, Department of Genetics, School of Biological Science, Madurai, Kamaraj University, Madurai - 625 021

மின்னஞ்சல் முகவரி:

rajendhran.bilogical@mkuniversity.org

Download Notification PDF:

Click Here

கடைசி நாள்:

10.03.2023

 

Share
...
Gokula preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us