புதுவைப் பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!  

By Gokula preetha - March 2, 2023
14 14
Share
புதுவைப் பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!  

புதுவைப் பல்கலைக்கழகத்தில் (Pondicherry University) இருந்து Project Associate - I மற்றும் Project Assistant பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு ஒன்று அதன் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.  

புதுவைப் பல்கலைக்கழக பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

புதுவைப் பல்கலைக்கழகம் (Pondicherry University)

பதவியின் பெயர்: 

Project Associate - I, Project Assistant

காலிப்பணியிடங்கள்:

Various

பணிக்கான கால அளவு:

03 வருடங்கள்

கல்வி விவரம்:

பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc, M.Sc Degree   

வயது விவரம்:

 Project Associate - I - அதிகபட்சம் 35 வயது, Project Assistant - DST விதிமுறை படி

சம்பளம்:

Project Associate - I - ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை,

Project Assistant - ரூ.20,000/-

தேர்வு முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

Online (Email) / Offline (Post)

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

மின்னஞ்சல் முகவரி:

அறிவிப்பில் காணவும் 

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

02.03.2023

விண்ணப்பிக்க பதிவு முடிவடையும்  நாள்:

15.03.2023

Download Notification PDF:

Click Here

Click Here

Share
...
Gokula preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us