Prasar Bharati நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Legal Executive பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Prasar Bharati நிறுவனத்தில் காலியாக உள்ள Legal Executive பணிக்கு என 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 07 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
இந்த Prasar Bharati நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Legal Executive பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,25,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
இப்பணிக்கு தகுதியான நபர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த Prasar Bharati நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 15 நாட்களுக்குள் https://applications.prasarbharati.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.