மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான Bharat Electronics Limited-ன் (BEL) வலைதள பக்கத்தில் புதிய அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் Project Engineer - I, Project Officer - I, Trainee Engineer - I பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 30 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 08.03.2023 என்ற தேதியில் இருந்து 15.03.2023 தேதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனத்தின் பெயர்: |
Bharat Electronics Limited (BEL) |
பதவியின் பெயர்: |
Project Engineer - I - 13, Project Officer - I - 01, Trainee Engineer - I - 16 |
மொத்த பணியிடங்கள்: |
30 பணியிடங்கள் |
பணிக்கான கால அளவு: |
02 ஆண்டுகள் முதல் 04 ஆண்டுகள் வரை |
கல்வி தகுதி: |
Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, B.Sc, MBA, MSW, PG Degree, PG Diploma |
முன்னனுபவம்: |
குறைந்தபட்சம் 02 வருடங்கள் |
அதிகபட்ச வயது வரம்பு: |
Project Engineer - I - 32 வயது, Project Officer - I - 32 வயது, Trainee Engineer - I - 28 வயது |
வயது தளர்வு: |
SC / ST - 05 வருடங்கள், OBC (NCL) - 03 வருடங்கள், PWBD - 10 வருடங்கள் |
மாத ஊதியம்: |
ரூ.30,000/- முதல் ரூ.55,000/- வரை |
தேர்வு செய்யப்படும் விதம்: |
Written Test, Interview |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online |
விண்ணப்ப கட்டணம்: |
SC / ST / PWBD - விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு - ரூ.177/- முதல் ரூ.472/- |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
15.03.2023 (Last Date Extend) |
Download Notification Link: |
|
Official Website Link: |