திருவாதவூரில் அமைந்துள்ள KVS என்னும் Kendriya Vidyalaya CUTN பள்ளியின் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் புதிய சுற்றறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Part-Time Teachers & Staff கீழ்வரும் PGT, TGT, PRT, Nurse போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான கல்வி, வயது போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
Kendriya Vidyalaya CUTN School |
பதவியின் பெயர்: |
PGT, TGT, PRT, Computer Instructor, Vocational Instructor, Special Educator, Nurse, Library Assistant, Data Entry Operator |
காலிப்பணியிடங்கள்: |
Various |
கல்வி தகுதி: |
M.Sc, B.Ed, BE, B.Tech, B.Sc, BCA, MCA, Graduate Degree, D.Ed, B.El.Ed, Diploma, Master Degree |
வயது வரம்பு: |
01.04.2023 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 65 வயது வரை |
வயது தளர்வுகள்: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
சம்பளம்: |
KVS நிறுவன விதிமுறைப்படி |
தேர்வு முறை: |
நேர்காணல் |
நேர்காணல் நடைபெறும் நாள்: |
17.03.2023. 20.03.2023 |
நேர்கணல் நடைபெறும் நேரம்: |
காலை 08.30 மணி |
நேர்காணல் நடைபெறும் இடம்: |
Kendriya Vidyalaya CUTN, Thiruvarur |
Download Notification PDF: |
Click HereClick Here |
Download Application Link: |
Click Here |
Official Website Link: |
Click Here |