PGIMER பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!
PGIMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Senior Resident மற்றும் Clinical / Rehabilitation Psychologist பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
PGIMER பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
Senior Resident பணிக்கு என 03 பணியிடங்களும், Clinical / Rehabilitation Psychologist பணிக்கு என பல்வேறு பணியிடங்களும் PGIMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.
Sr. Resident / Psychologist கல்வி தகுதி:
- Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Transfusion Medicine, Pathology பாடப்பிரிவில் MD பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
- Clinical / Rehabilitation Psychologist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பட்டம் பெற்றவராக இருக்கலாம்.
Sr. Resident / Psychologist வயது வரம்பு:
- Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 37 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும். மேலும் OBC - 03 ஆண்டுகள், SC / ST - 05 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
- Clinical / Rehabilitation Psychologist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றியா விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
Sr. Resident / Psychologist சம்பளம்:
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.
PGIMER தேர்வு செய்யும் விதம்:
PGIMER பல்கலைக்கழகம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
- Senior Resident - 21.02.2023
- Clinical / Rehabilitation Psychologist - 30.01.2023
PGIMER விண்ணப்பிக்கும் விதம்:
- Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை (Biodata) அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (17.02.2023) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.
- Clinical / Rehabilitation Psychologist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.