இந்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் National Council of Science Museums (NCSM) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Office Assistant Gr. III, Artist-A, Technician-A போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, சம்பளம் போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
National Council of Science Museums (NCSM) |
பணியின் பெயர்: |
Office Assistant Gr. III (04), Artist A (01), Technician A (15), Technical Assistant A (02), Exhibition Assistant A (01), Education Assistant A (01) |
மொத்த பணியிடங்கள்: |
24 பணியிடங்கள் |
கல்வி தகுதி: |
12ம் வகுப்பு, Diploma, ITI, BCA, B.Sc (Computer Science), Bachelor's Degree |
வயது வரம்பு: |
Office Assistant Gr. III - அதிகபட்சம் 25 வயது, மற்ற பணிகளுக்கு - அதிகபட்சம் 35 வயது |
வயது தளர்வுகள்: |
அரசின் விதிமுறைப்படி வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது |
மாத ஊதியம்: |
Office Assistant Gr. III / Artist A - ரூ.34,725, Technician A - ரூ.32,304/- முதல் ரூ.35,294/-, Technical Assistant A / Exhibition Assistant A - ரூ.53,148/-, Education Assistant A - ரூ.48,036/- |
தேர்வு முறை: |
Written Exam, Test, Trade Test / Aptitude Test |
விண்ணப்பிக்கும் முறை: |
Online |
Application Link: |
|
Download Notification Link: |
|
விண்ணப்ப கட்டணம்: |
SC / ST / Women / ESM / PwBD - விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு - ரூ.885/- |
விண்ணப்பிக்க கடைசி நாள்: |
27.03.2023 |