இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - ரூ.20,000./- மாத ஊதியம் || Degree முடித்தவர்கள் தேவை!  

By Gokula Preetha - March 15, 2023
14 14
Share
இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - ரூ.20,000./- மாத ஊதியம் || Degree முடித்தவர்கள் தேவை!  

Faculty, Office Assistant, Attender ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

இந்தியன் வங்கி பணிகள் பற்றிய விவரங்கள்:  

நிறுவனத்தின் பெயர்:

Indian Bank

பணியின் பெயர்:

Faculty - 01, Office Assistant - 01, Attender - 01

மொத்த பணியிடங்கள்:

03 பணியிடங்கள்

பணியமர்த்தப்படும் இடம்:

Indian Bank Trust for Rural Development (IBTRO), Jalaun 

பணிக்கான கால அளவு:

குறைந்தபட்சம் 02 ஆண்டுகள்

விண்ணப்பிக்க தேவையான கல்வி:

10ம் வகுப்பு, Graduate Degree (B.Sc, BA, B.Ed, BSW, B.Com), Post Graduate Degree, MSW, MA 

வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை  

ஊதியம்:

Faculty - ரூ.20,000/-,

Office Assistant - ரூ.12,000/-,

Attender - ரூ.8,000/-

தேர்வு செய்யப்படும் விதம்:

Written Test, Personal Interview, Demonstration / Presentation   

விண்ணப்பிக்கும் விதம்:

Offline (Post)

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

விண்ணப்பிக்க கடைசி நாள்:

30.03.2023

Important Links:

Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Share
...
Gokula Preetha