இந்தியன் வங்கியில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை - ரூ.12,000/- மாத சம்பளம் || விண்ணப்பிக்க மறந்துவிடாதீர்கள்!  

By Gokula Preetha - March 7, 2023
14 14
Share
இந்தியன் வங்கியில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை - ரூ.12,000/- மாத சம்பளம் || விண்ணப்பிக்க மறந்துவிடாதீர்கள்!  

Office Assistant மற்றும் Attenders பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு ஒன்றை இந்தியன் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள Indian Bank Self Employment Training Institute (INDSETI) ஆனது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.      

Office Assistant / Attenders பணிகள் பற்றிய விவரங்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

Indian Bank Self Employment Training Institute (INDSETI)

பதவியின் பெயர்:

Office Assistant - 05,

Attenders - 03

மொத்த பணியிடங்கள்:

08 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

03 வருடங்கள்

கல்வி தகுதி:

10ம் வகுப்பு, BA, BSW, B.Com    

பிற தகுதிகள்:

MS Office, Internet & Tally, Typing Skill, தமிழ் / ஆங்கில மொழியில் பேச மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு:

Office Assistant - 22 வயது முதல் 30 வயது வரை,

Attenders - 22 வயது முதல் 40 வயது வரை

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊதியம்:

Office Assistant - ரூ.12,000/-,

Attenders - ரூ.8,000/-

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் விதம்:

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Director, No.36, 1 Floor, 3rd Main Road, TNHB Phase - I, Sathuvachary, Vellore - 632 009, Tamil Nadu

விண்ணப்ப இறுதி நாள்:

13.03.2023

Download Notification & Application Link:

Click Here

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us