RBI வங்கியில் பகுதி நேர வேலைவாய்ப்பு - முழு விவரங்கள் இதோ!

By Gokula Preetha - March 15, 2023
14 14
Share
RBI வங்கியில் பகுதி நேர வேலைவாய்ப்பு - முழு விவரங்கள் இதோ!

RBI என்னும் Reserve Bank of India வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Occupational  Therapist, Physiotherapist, Bank's Medical Consultant பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

RBI வங்கி பணிகள் பற்றிய விவரங்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

Reserve Bank of India (RBI Bank)

பணியின் பெயர்:

Bank's Medical Consultant, Occupational  Therapist, Physiotherapist   

காலிப்பணியிடங்கள்:

03 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் 

கல்வி தகுதி:  

பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree, MBBS

முன்னனுபவம்:

குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் 

வயது வரம்பு: 

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊதியம்: 

ரூ.1,000/- (ஒரு மணி நேரத்திற்கு)

தேர்வு செய்யப்படும் விதம்:

நேர்முக தேர்வு

விண்ணப்பிக்கும் விதம்:

Offline (Post)

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 

Bank's Medical Consultant - 31.03.2023, Occupational  Therapist / Physiotherapist - 06.04.2023   

Important Links:

Download Notification & Application Link:

Click Here

Click Here

Official Website Link:

Click Here

Share
...
Gokula Preetha