இந்திய இரும்பு / எஃகு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள Steel Authority of India (SAIL) நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Nursing Tutor பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
Steel Authority of India (SAIL) |
பணியின் பெயர்: |
Nursing Tutor |
பணியிடங்கள்: |
02 பணியிடங்கள் |
பணிக்கான கால அளவு: |
06 மாதங்கள் முதல் 01 வருடம் வரை |
கல்வி தகுதி: |
Nursing பாடப்பிரிவில் B.Sc, PB B.Sc, M.Sc |
முன்னனுபவம்: |
குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் |
அதிகபட்ச வயது வரம்பு: |
28.03.2023 அன்றைய தினத்தின் படி, 35 வயது |
வயது தளர்வு: |
03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை |
ஊதியம்: |
ரூ.25,000/- (ஒரு மாதத்திற்கு) |
தேர்வு செய்யப்படும் விதம்: |
நேர்காணல் |
நேர்காணல் நடைபெறும் நாள்: |
28.03.2023 |
நேர்காணல் நடைபெறும் நேரம்: |
காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை |
நேர்காணல் நடைபெறும் இடம்: |
அறிவிப்பில் காணவும் |
Download Notification & Application Link: |
|
Official Website Link: |
|