NTPC நிறுவன வேலைவாய்ப்பு - Degree தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

By Gokula Preetha - January 27, 2023
14 14
Share
NTPC நிறுவன வேலைவாய்ப்பு - Degree தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!


NTPC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Associate பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 30.01.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

NTPC நிறுவன காலிப்பணியிடங்கள்:

NTPC நிறுவனத்தில் காலியாக உள்ள Associate பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Associate கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Engineering பாடப்பிரிவில் Bachelor's Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Associate அனுபவம்:

Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்கள் அல்லது PSU நிறுவனங்கள் போன்றவற்றில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Associate வயது வரம்பு:

இந்த NTPC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 63 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Associate ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

NTPC நிறுவன தேர்வு முறை:

Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

NTPC நிறுவன விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (Biodata) தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து amitagiri@ntpc.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (30.01.2023) வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.  

 

     

Share
...
Gokula Preetha