NIFTEM நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Assistant Accounts Officer பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Assistant Accounts Officer பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே NIFTEM நிறுவனத்தில் காலியாக உள்ளது.
இந்த NIFTEM நிறுவனம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Level 6 (Rs.9300 - 34800 + GP 4200) அல்லது Level 7 (Rs.9300 - 34800 + GP 4600) என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
Assistant Accounts Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
இந்த NIFTEM நிறுவனம் சார்ந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு Level 7 என்ற ஊதிய அளவின் படி, ரூ.9,300/- முதல் ரூ.34,800/- வரை மாத ஊதியமாக தரப்படும்.
Assistant Accounts Officer பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த NIFTEM நிறுவனம் சார்ந்த பணிக்கு ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 45 நாட்களுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.