TCS நிறுவனத்தில் காலியாக உள்ள Network Engineer பணியிடம் - Engineering முடித்தவர்கள் தேவை!

By Gokula preetha - February 28, 2023
14 14
Share
TCS நிறுவனத்தில் காலியாக உள்ள Network Engineer பணியிடம் - Engineering முடித்தவர்கள் தேவை!

தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான TCS என்னும் Tata Consultancy Services நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின் படி, Network Engineer பணிக்கான காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, அனுபவம், விண்ணப்பிப்பதற்கான முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.        

Network Engineer பணி பற்றிய விவரங்கள்:

 

நிறுவனத்தின் பெயர்:

Tata Consultancy Services (TCS)

பதவியின் பெயர்:

Network Engineer

பணியிடங்கள்:

Various

பணியமர்த்தப்படும் இடம்:

ஹைதராபாத்

கல்வி விவரம்: 

Bachelor of Engineering (BE) 

அனுபவம்:

02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை

திறன்கள்:

LAN / WAN Network Engineer

மாத சம்பளம்:

TCS நிறுவன விதிமுறைப்படி

தேர்வு முறை:

Interview, Written Test, Group Discussion, Skill Test (எதிர்பார்க்கப்படுகிறது)

விண்ணப்பிக்கும் முறை:

Online

Download Notification & Application Link:

Click Here     

விண்ணப்பிக்க கடைசி நாள்:

14.04.2023 

Share
...
Gokula preetha