தேசிய தேர்வு வாரியம் (National Board of Examination) ஆனது NEET PG 2023 என்னும் மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவு தேர்வை நடத்த போவதாக சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. தற்போது அதற்கான தேர்வு மார்ச் மாதம் 05 தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தேர்வுக்கு தகுதியான நபர்களுக்கான நுழைவுச் சீட்டு (Admit Card) ஆனது https://nbe.edu.in/ என்னும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று (27.02.2023) வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பற்றிய கூடுதல் தகவல்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
தேசிய தேர்வு வாரியம் (National Board of Examination) |
தேர்வின் பெயர்: |
NEET PG 2023 |
நுழைவுச்சீட்டு வெளியான நாள்: |
27.02.2023 |
நுழைவுச் சீட்டை பெறும் விதம்: |
Online |
Download Hall Ticket Link: |
கல்வி தகுதி: |
MBBS Degree |
தேர்வு நடைபெறும் விதம்: |
Computer Based Test (CBT) |
தேர்வின் மொழி: |
ஆங்கிலம் |
வினாத்தாளின் விதம்: |
200 Multiple Choice Questions |
தேர்வுக்கான நேரம்: |
3.30 மணி நேரம் |
மதிப்பெண் வழங்கப்படும் விதம்: |
சரியான விடை - 04 மதிப்பெண்கள், தவறான விடை - 01 மதிப்பெண் கழிக்கப்படும் |
தேர்வு நடைபெறும் நாள்: |
05.03.2023 |
தேர்வுக்கான முடிவு வெளியிடப்படும் நாள்: |
31.03.2023 |
தேர்வு கட்டணம்: |
General / OBC - ரூ.5,015/-, SD / ST / PWBD / உடல் ஊனமுற்றவர்கள் - ரூ.3,835/- |