பல்நோக்கு உதவியாளர், பாதுகாவலர் ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை கீழ் இயங்கி வரும் சகி - ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருவதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனத்தின் பெயர்: |
சமூக நலத்துறை, அரியலூர் |
பதவியின் பெயர்: |
பல்நோக்கு உதவியாளர் (Multipurpose Helper) - 02, பாதுகாவலர் (Security Guard) - 01 |
மொத்த பணியிடங்கள்: |
03 பணியிடங்கள் |
பணியமர்த்தப்படும் இடம்: |
சகி - ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), அரியலூர். |
விண்ணப்பிக்க தேவையான கல்வி: |
08ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு |
வயது விவரம்: |
21 வயது முதல் 40 வயது வரை |
தொகுப்பூதியம்: |
பல்நோக்கு உதவியாளர் (Multipurpose Helper) - ரூ.6,400/-, பாதுகாவலர் (Security Guard) - ரூ.10,000/- |
தேர்வு செய்யப்படும் விதம்: |
நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிக்கும் விதம்: |
Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
சகி - ஒருங்கிணைந்த சேவை மையம், அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம், அரியலூர் சித்தா மருத்துவம் எதிரில், அரியலூர் - 621 704. |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
24.03.2023 |
Download Notification Link: |
|
Download Application Link: |
|
Official Website Link: |