தமிழக அரசில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை - 70+ காலிப்பணியிடங்கள் || 8ம் / 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்!  

By Gokula Preetha - March 10, 2023
14 14
Share
தமிழக அரசில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை - 70+ காலிப்பணியிடங்கள் || 8ம் / 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்!  

ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் (DHS Erode) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய விளம்பரம் ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Medical Officer, Quality Manager, Health Inspector Grade II, Dental Assistant போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.        

DHS Erode பணிகள் பற்றிய விவரங்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS Erode)

பணியின் பெயர்:

Medical Officer, Quality Manager, SHN / Urban Health Manager, Health Inspector Grade II, Dental Assistant, LMHC Attender, MMU Attender, MMU Driver, Supportive Staff, Mental Health Office Assistant, Trauma Registry Assistant, MLPH, Ophthalmic Assistant

மொத்த பணியிடங்கள்:

73 பணியிடங்கள்

கல்வி விவரம்:

8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Diploma, Graduate Degree, B.Sc, DGNM, MBBS, Master Degree, M.Sc   

வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்:

ரூ.8,500/- முதல் ரூ.60,000/- வரை  

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Interview

விண்ணப்பிக்கும் விதம்:

Offline 

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Executive Secretary / Deputy Director of Health Services, District Health Society. O/O, Deputy Director of Health Services, Erode District - 638009

விண்ணப்பிக்க இறுதி நாள்:

24.03.2023

Important Links:

Download Notification Link:

Click Here

Official Website Link:

Click Here

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us