LIC AAO Mains Examination பற்றிய முக்கிய அறிவிப்பு - நுழைவுச் சீட்டு வெளியீடு!  

By Gokula Preetha - March 15, 2023
14 14
Share
LIC AAO Mains Examination பற்றிய முக்கிய அறிவிப்பு - நுழைவுச் சீட்டு வெளியீடு!  

Life Insurance Corporation of India (LIC) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Assistant Administrative Officer பணிக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு 15.01.2023 அன்று வெளியிடப்பட்டது. இப்பணிக்கான முதல்நிலை தேர்வானது 17.02.2023 அன்று முதல் 20.02.2023 அன்று வரை நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இப்பணிக்கான இரண்டாம் கட்ட தேர்வு நிலையான முதன்மை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு LIC நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனைப்  பற்றிய கூடுதல் தகவல்கள் கீழ்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.      

LIC AAO Mains Examination 2023 நுழைவுச் சீட்டு பற்றிய விவரம்:

நிறுவனத்தின் பெயர்:

Life Insurance Corporation of India (LIC)

பணியின் பெயர்:

Assistant Administrative Officer

பணியிடங்கள்:

300 பணியிடங்கள்

நுழைவுச் சீட்டைப் பெரும் விதம்:

Online

நுழைவுச் சீட்டு வெளியான நாள்:

14.03.2023

நுழைவுச் சீட்டைப் பெற இறுதி நாள்:

18.03.2023

LIC AAO Mains Examination 2023 பற்றிய விவரம்:

தேர்வின் பெயர்:

LIC AAO Mains Examination 2023

கல்வி தகுதி:

Graduate Degree

தேர்வு நடைபெறும் விதம்:

Online (Computer Based Test)

தேர்வு நடைபெறும் நேரம்:

03 மணி நேரம்

தேர்வு நடைபெறும் மொழி:

ஆங்கிலம் / ஹிந்தி

வினாக்கள் கேட்கப்படும் பிரிவு:

Reasoning Ability, General Knowledge, Current Affairs, Data Analysis & Interpretation, Insurance and Financial Market Awareness  

வினாத்தாளின் விதம்:

120 வினாக்கள்

மொத்த மதிப்பெண்கள்:

300 மதிப்பெண்கள் 

தேர்வு நடைபெறும் நாள்:

18.03.2023

Important Links:

Download LIC AAO 2023 Mains Examination Admit Card Link:

Click Here

Download AAO 2023 Generalist Link:

Click Here

Official Website Link:

Click Here

Share
...
Gokula Preetha