தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கீழ் இயங்கி வரும் Broadcast Engineering Consultants India Limited-ன் (BECIL) வலைதள பக்கத்தில் புதிய அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் LDC / DEO / Jr. Administrative Assistant, Lab Attendant, Lab Technician, Research Associate போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த முழுமையான தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
Broadcast Engineering Consultants India Limited (BECIL) |
பணியன் பெயர்: |
LDC / DEO / Jr. Administrative Assistant, Lab Attendant, Lab Technician, Driver, Programmer, Research Associate மற்றும் பல்வேறு பணிகள் |
பணியிடங்கள்: |
75 பணியிடங்கள் |
பணியமர்த்தப்படும் இடம்: |
புதுடெல்லி, அசாம் |
கல்வி தகுதி: |
10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Diploma, ITI, Graduate Degree, DMLT, B.Sc, BASLP, BE, B.Tech, MCA, MLT, MA, MSW, M.Sc, Ph.D |
முன்னனுபவம்: |
01 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை |
வயது வரம்பு: |
Research Associate - அதிகபட்சம் 35 வயது, மற்ற பணிகளுக்கு - அறிவிப்பில் காணவும் |
மாத சம்பளம்: |
ரூ.22,000/- முதல் ரூ.56,100/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் முறை: |
Skill Test, Interview, Interaction |
விண்ணப்பிக்கும் முறை: |
Online |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
Research Associate - 06.03.2023, மற்ற பணிகளுக்கு - 07.03.2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள்: |
Research Associate - 20.03.2023, மற்ற பணிகளுக்கு - 21.03.2023 |
Download Notification Link: |
|
Download Application Link: |