Karur Vysya Bank (KVB Bank) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Business Development Manager பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த வங்கி துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Business Development Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் KVB வங்கியில் காலியாக உள்ளது.
இந்த KVB வங்கி சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணிக்கு சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree அல்லது Post Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
Business Development Manager பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் NTB சார்ந்த நிறுவனங்களில் 03 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் Sales Executive ஆக பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த KVB வங்கி சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
Business Development Manager பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமை தகுந்தாற்போல் மாத ஊதியம் தரப்படும்.
இந்த KVB வங்கி சார்ந்த பணிக்கு தகுதியான நபர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
Bussiness Developement Manager பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (18.02.2023) https://www.karurvysyabank.co.in/Careers/kvb_Careers.asp என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.