கரூர் வைஸ்யா வங்கியில் (KVB Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Business Development Executive (CASA) பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 28.02.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Business Development Executive (CASA) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் கரூர் வைசியா வங்கியில் (KVB Bank) காலியாக உள்ளது.
இந்த KVB வங்கி சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree அல்லது Post Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
இந்த KVB வங்கி சார்ந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.
Business Development Executive (CASA) பணிக்கு தகுதியான நபர்கள் Personal Interview வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (28.02.20223) https://www.karurvysyabank.co.in/Careers/kvb_Careers.asp என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.