JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை - ரூ.95,000/- மாத சம்பளம் || Online விண்ணப்பங்கள் வரவேற்பு!  

By Gokula Preetha - March 15, 2023
14 14
Share
JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை - ரூ.95,000/- மாத சம்பளம் || Online விண்ணப்பங்கள் வரவேற்பு!  

இந்திய மருத்துவ கல்லூரிகளில் ஒன்றான JIPMER பல்கலைக்கழகத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் Junior Resident பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

Junior Resident பணி பற்றிய விவரங்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

JIPMER பல்கலைக்கழகம்

பணியின் பெயர்:

Junior Resident

காலிப்பணியிடங்கள்:

20 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

குறைந்தபட்சம் 01 ஆண்டு

கல்வி தகுதி:

MBBS, BDS  

வயது வரம்பு: 

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

மாத ஊதியம்:

ரூ.95,000/-

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Written Test, Interview

Written Test நடைபெறும் நாள்:

06.04.2023, 08.04.2023

Interview நடைபெறும் நாள்:

11.04.2023, 12.04.2023

தேர்வு நடைபெறும் இடம்:

JIPMER Academic Center, JIPMER, Puducherry - 605 006

விண்ணப்பிக்கும் விதம்:

Online

விண்ணப்ப கட்டணம்:

General / OBC / EWS - ரூ.500/-,

SC / ST - ரூ.250/-,

PWBD - விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க இறுதி நாள்:

03.04.2023

Important Links:

Download Notification Link:

Click Here

Click Here

Online Application Link:

Click Here

Click Here

Official Website Link:

Click Here

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us