ESIC நிறுவனத்தில் ரூ.85,000/- மாத ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க மறந்துவிடாதீர்கள்!

By Gokula Preetha - March 6, 2023
14 14
Share
ESIC நிறுவனத்தில் ரூ.85,000/- மாத ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க மறந்துவிடாதீர்கள்!


தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனத்தின் (ESIC) வலைதள பக்கத்தில் Junior Resident பணி குறித்த அறிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான தகுதிகள் பற்றிய முழு தகவல்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

   
Junior Resident பணி குறித்த தகவல்கள்: 


நிறுவனத்தின் பெயர்:

ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC)

பணியின் பெயர்:

Junior Resident

காலிப்பணியிடங்கள்:

06  பணியிடங்கள்

கல்வி தகுதி:

MBBS

வயது விவரம்:

14.03.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 30 வயது

வயது தளர்வுகள்:

மத்திய அரசு விதிமுறைப்படி  

சம்பளம்:

ரூ.85,000/-

தேர்வு முறை:

நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் நாள் / நேரம்:

14.03.2023 / காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை

நேர்காணல் நடைபெறும் இடம்:

5th Floor, Academic Block, Ms Office Building

விண்ணப்ப கட்டணம்:

Unreversed / EWS / OBC - ரூ.100/-, SC / ST - ரூ.25/-, PWBD / Women - விண்ணப்ப கட்டணம் கிடையாது

Download Notification PDF:

Click Here

 

Share
...
Gokula Preetha