இந்தியப் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் (ONGC) வலைதள பக்கத்தில் வேலைவாய்ப்பு குறித்த விளம்பரம் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Junior Consultant பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) |
பதவியின் பெயர்: |
Junior Consultant |
காலிப்பணியிடங்கள்: |
08 பணியிடங்கள் |
பணிக்கான கால அளவு: |
01 ஆண்டு முதல் 02 ஆண்டுகள் வரை |
கல்வி விவரம்: |
ITI, Diploma, Graduate Degree |
முன்னனுபவம்: |
ONGC நிறுவனத்தில் பணி சார்ந்த துறைகளில் E1, E2, E3 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Executive பதிவியில் 05 ஆண்டுகள் அனுபவம் வேண்டும் |
வயது விவரம்: |
அதிகபட்சம் 65 வயது |
வயது தளர்வு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத சம்பளம்: |
ரூ.27,000/- முதல் ரூ.40,000/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
Written, Personal Interview |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online (Mail) / Offline (Post) |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
அறிவிப்பில் காணவும் |
மின்னஞ்சல் முகவரி: |
அறிவிப்பில் காணவும் |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
10 நாட்கள் |
Download Notification & Application Link: |
|
Official Website Link: |