Engineering பட்டதாரியா நீங்கள்... ரூ.31,000/- சம்பளமாக வேண்டுமா? இதோ உங்களுக்கான அண்ணா பல்கலைக்கழக வேலை!    

By Gokula Preetha - March 2, 2023
14 14
Share
Engineering பட்டதாரியா நீங்கள்... ரூ.31,000/- சம்பளமாக வேண்டுமா? இதோ உங்களுக்கான அண்ணா பல்கலைக்கழக வேலை!    


Junior Research Fellow (JRF), Project Associate - I பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதைப் பற்றிய அறிவிப்பு ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.    

அண்ணா பல்கலைக்கழக பணிகள் குறித்த தகவல்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)

பதவியின் பெயர்:

Junior Research Fellow - 01,

Project Associate - I - 01

காலிப்பணியிடங்கள்:

02 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

03 வருடங்கள்

கல்வி விவரம்:

பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech

பிற தகுதி:

NET, GATE    

அனுபவம்:

பணி சார்ந்த துறைகளில் 05 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை அனுபவம் வேண்டும்

பிற தகுதிகள்:

Valid Artisan Card

வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

மாத ஊதியம்:

ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை   

தேர்வு முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

Online (Email) / Offline (Post)

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி, மின்னஞ்சல் முகவரி:

அறிவிப்பில் காணவும்

இறுதி நாட்கள்:

Junior Research Fellow - 14.03.2023,

Project Associate - I - 15.03.2023

Download Notification & Application Link:

Click Here

Click Here

Share
...
Gokula Preetha