ரூ.31,000/- மாத ஊதியம் - புதுவை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு!

By Gokula Preetha - March 7, 2023
14 14
Share
ரூ.31,000/- மாத ஊதியம் - புதுவை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு!


புதுவைப் பல்கலைக்கழகம் (Pondicherry University) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Junior Research Fellow பணிக்கான காலியிடத்திற்கு தகுதியான நபர்கள் தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்ற பணி குறித்த விவரங்கள் அனைத்தும் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.      

JRF பணி குறித்த தகவல்கள்:   

நிறுவனத்தின் பெயர்:

புதுவைப் பல்கலைக்கழகம் (Pondicherry University)

பணியின் பெயர்:

Junior Research Fellow

காலிப்பணியிடங்கள்:

Various

பணிக்கான கால அளவு:

குறைந்தபட்சம் 01 வருடம் முதல் அதிகபட்சம் 03 வருடங்கள் வரை

கல்வி விவரம்:

பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc, M.Tech  

பிற தகுதி: 

NET / GATE, Python, Matlab, IDL  

வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

சம்பளம்:

ரூ.31,000/- + HRA

தேர்வு செய்யப்படும் விதம்:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் விதம்:

Online (Email) / Offline (Post)

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Dr. K. N. Kusuma, Assistant Professor, Department of Earth Sciences, Pondicherry University, Pondicherry - 605 014

மின்னஞ்சல் முகவரி:

eascrslab@outlook.in

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

03.03.2023

விண்ணப்பிக்க இறுதி நாள்:

17.03.2023

Download Notification & Application Link:

Click Here
Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us